valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 April 2015

 ஷிர்டி சாயி சத்சரிதம்

இரவுபகலாகக்  கேட்டால், மாயை மோஹம்  ஆகிய பந்தங்கள் அறுந்துவிடும். அறிபவன் அறியப்படும் பொருள், அறியும் செயல் என்னும் பேதங்கள் மறைந்துவிடும். கேட்பவர்கள் சுகத்தை பெறுவார்கள்.

சாயி பாதங்களை கெட்டியாக பற்றிக்கொண்டு அனன்னிய  (வேறெதையும் நாடாத) மனோபாவத்துடன் சரணடைந்து, ஒருகணமும் அவருடைய பாதங்களை பிரியாமல் அகண்டமாக ஹேமாட்  நமஸ்காரம் செய்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட்  பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த  சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'சேட்  ரத்தன்ஜி சாயியை தரிசனம் செய்தது' என்னும் பதினான்காவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.


No comments:

Post a Comment